*கீழப்பாவூர்* *ஊராட்சி* *ஒன்றியத்தில்* *தொடரும்* *சுகாதார* *சீர்கேடு* *தெருக்களில்* *சாக்கடை* *நீர்* *தேங்கி* *நிற்கும்* **அவலம்* தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் ஆவுடையனூர் கிராம ஊராட்சியை சேர்ந்த கோட்டைவிளையூர் மேலத்தெருவில் உள்ள சிமெண்ட் சாலையில் சாக்கடை கழிவுநீர் செல்ல கழிவுநீர் வாறுகால் ஓடை இல்லாததால் இந்த தெருவில் சுமார் 100 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வரும் கழிவுநீர் செல்வதற்கு வாறுகால் ஓடை சிமெண்ட் சாலையோரம் ஊராட்சி நிர்வாகம் அமைக்கததால் தெருக்களில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி இங்குள்ள பொதுமக்கள் முதியோர் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் மிக மோசமான சூழல் நிலவுகிறது எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சம்பந்தப்பட்ட கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நேரில் வந்து ஆய்வு செய்து போர்கால அடிப்படையில் கோட்டைவிளையூர் மேலத் தெருவில் தேங்கியுள்ள சாக்கடை கழிவுநீரை அகற்றி சுகாதார பணிகளை மேற்கொண்டு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் சமூக ஆர்வலர்கள் திரு.N. முருகன் இந்திய கம்யூனிஸ்டு ஊராட்சி பகுதி செயலாளர் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் திரு.N.ஹரிபாலகிருஷ்ணன் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் தெரிவித்தனர். விசில் செய்தியாளர் திருமுருகன் கழுநீர்குளம் https://youtu.be/rIsoFP_MYfo
Read Next
7 days ago
தூக்கத்தை கெடுத்து பண பட்டுவாடா செய்ததை கண்டித்த பெண்ணை ஆபாசமாக பேசிய திமுக தலைமைக் கழக பேச்சாளர் மீது காவல் நிலையத்தில் புகார்
7 days ago
வாக்காளர்களிடம்பாலில் சத்தியம் வாங்கி வெள்ளி நாணயம் விநியோகம் செய்ய முயன்ற திமுக-வினர்
7 days ago
ஐ.பெரியசாமி வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் – பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல்
1 week ago
ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுகவினர்
2 weeks ago
நகராட்சி கட்டண கழிப்பிடத்தில் அடாவடி வசூல்
2 weeks ago
தபால் ஓட்டுப்பதிவு நடந்த பள்ளிக்குள் ஓட்டு சேகரித்த திமுக கட்சியினர் – அதிமுகவினர் முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதம்
2 weeks ago
திமுக தலைவர் பிரச்சாரம் – கடைகளை மூடச் சொன்ன காவல் துறை – புகார் அளித்த வியாபாரிகளை கண்டுபிடிக்க தீவிர விசாரணை
2 weeks ago
செக் மாதிரிகளை கொடுத்து அதிமுகவினர் பிரச்சாரம் – தேர்தல் பறக்கும் படையினர் வீடு, வீடாக விசாரணை
3 weeks ago
ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் வீட்டின் 60 பவுன் தங்க நகை, கார் கொள்ளை – எஸ்.பி.விசாரணை
3 weeks ago
சார் பதிவாளர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
Related Articles
நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க பொதுக்குழு அழைப்பிதழ் வெளி…
November 25, 2024
வெளிநாடுகளில் வாழும் உள்ளூர்வாசிகள் இணைந்து, மருத்துவ உதவிக்கான பல் ஆக்ஸ் மீட்டர்களை வாங்கி கொடுத்தனர்
May 30, 2021
விலையுயர்ந்த மரங்கள் வெட்டி கடத்தல் – சம்மந்தபட்ட துறையினர் கண்டு கொள்வதில்லை என ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
June 18, 2024
வேளாண் இயக்குனர் கள ஆய்வு
December 7, 2024
Check Also
Close