கோக்கு மாக்கு

திமுக மாவட்ட செயலாளரை விரட்டியடித்த கும்பல் செய்தியாளரை மிரட்டிய உடன்பிறப்புகள் !

தென்காசி மாவட்டம் திராவிட முன்னேற்றக் கழக தெற்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சிவபத்மநாபன்MABL அவர்கள் தெற்கு மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை 5 மணியளவில் கழுநீர்குளம் ஊரில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றபோது அங்குள்ள சில இளைஞர்கள் மாலை அணிவிக்க கூடாது என்று சிறு சலசலப்பு ஏற்பட்டது.. இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நீடித்துள்ளது….

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button