வீரகேரளம்புதூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் பணிக்கு காலதாமதமாக வருவதை அறிந்த நமது செய்தியாளர் அவர்கள் ஆதாரத்துடன் வீடியோ எடுத்தார் உடனே சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் அங்கு பணிபுரியும் அரசு ஊழியர்கள் நமது செய்தியாளரை மிரட்டும் தோரணையில் இங்கு பெண்களை படம் எடுத்ததாக வீ.கே.புதூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிப்போம் என்று அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளனர் இப்படி தொடர்ந்து அரசு ஊழியர்கள் செய்தியாளர்களை மிரட்டல் விடுத்து வருகின்றனர் இது ஊடகதுறைக்கு மிகவும் அச்சுறுத்தல் ஆன வண்மையான செயல் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பாக கோரிக்கை முன் வைக்கிறோம் . விசில் செய்தியாளர் திருமுருகன்
Read Next
கோக்கு மாக்கு
3 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
கோக்கு மாக்கு
3 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
கோக்கு மாக்கு
3 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
கோக்கு மாக்கு
3 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கோக்கு மாக்கு
3 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
3 days ago
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாத சாக்கடையை சுத்தப்படுத்திய மாநகராட்சி அதிகாரிகள் -வார்டு கவுன்சிலர் செந்தில் -ன் முயற்சியால் சாத்தியமானது
3 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
3 days ago
திருவுருவப்படத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
3 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
3 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
3 days ago
தீபமலை உச்சியில் 10-வது நாளாக காட்சியளிக்கும் மகா தீபம்
3 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
3 days ago
மத்திய வன உயிரின குற்றதடுப்பு பிரிவின் தென்மண்டல அதிகாரிகள் தமிழக பகுதிகளில் அதிரடி நடவடிக்கை – 3 யானை தந்தங்கள் கடத்தல் கும்பல்கள் அடுத்தடுத்து கைது
3 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
3 days ago
புத்தாண்டை முன்னிட்டு கன்று விடும் திருவிழா
Related Articles
Leonbet: Sportsbook Και Casino, Μπόνους Έως Και 40
March 23, 2023
கார் கவிழ்ந்து விபத்து-3 பேர் உயிரிழப்பு
April 9, 2024