
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலை சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.40 இலட்சம் மதிப்புள்ள விவசாயி ஒருவரின் நிலத்தினை போலி ஆவணம் தயாரித்து பத்திரபதிவு செய்தவர்கள் அதற்கு உடந்தையாக இருந்த கிராம நிர்வாக அலுவலர் , சார்பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் . விசில் செய்தியாளர் திருமுருகன்