தமிழகம் முழுவதும் அனைத்து வாசகர்களின் கைகளில் தவழ்ந்துவந்த உங்கள் விசில் வார இதழ் கொரோனா காலங்களில் வாசகர்களின் கைகளில் கிடைக்க பெறவில்லை அதற்காக வருந்து கிறோம் தற்போது நிலைமை சீராகி வருவதால் மீண்டும் புத்துணர்ச்சியோடும் புது பொலிவோடும் உங்கள் கைகளில் கிடைத்திடும் வகையில் பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம்
மேலும் தமிழகம் முழுவதும் திறமையான துடிப்பான செய்தியாளர்கள் விசில் வார இதழுக்கும் விசில் இணையதள செய்திக்கும் விண்ணப்பம் செய்யுங்கள் விண்ணப்பங்கள் visilmediapower@gmail என்ற மின் அஞ்சலுக்கு அனுப்புங்கள்