கொட்டும் மழையில் வனத்துறை பிடித்தனர்
7 அடி நீள மலைப் பாம்பு சிக்கியது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள திருப்பதி யாபுரம் கிராமம் உள்ளது. கிராமம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதி அருகில் உள்ளது. நேற்று காலை சுமார் 7 அடி நீள மலைப்பாம்பு போலீஸ்காரர் ஒருவர் வீட்டில் இறையே தின்று விட்டு விட்டு நகர முடியாமல் கிடப்பதாகவனத்துறை அதிகாரிகள் தகவல் கொடுத்தனர் தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் வன் அலுவலர்கள் வலையில் சிக்கியிருந்த சுமார் 7 அடி மலைப்பாம்பை பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.