செய்திகள்

திமுக கூட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏ பூங்கோதை !தொண்டர்களின் சரமாரியான கேள்விகளால் வெளியேறினார்..


தென்காசி தெற்கு மாவட்டம் கடையம் ஒன்றிய திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்பு; ஆலங்குளம் திமுக எம் எல் ஏ பூங்கோதை வெளிநடப்பு.

பூங்கோதை மீது சரமாரி புகார். தனக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்று கூறி பூங்கோதை எம் எல் ஏ வெளிநடப்பு.

மாவட்ட செயலரை நடுவில் வைத்துக் கொண்டு இருதரப்பினரும் கடும் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button