*அரசு ஊராட்சி மன்ற அலுவலகம் மதுபான கூடமாக மாறிய அவலம் குடியும் கும்மாளமாக கூத்துக்கள் அரங்கேறும்* *நயினாகரம் பஞ்சாயத்து அலுவலகம் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் நயினார்கரம் கிராம ஊராட்சியில் சுமார் 26 வருடங்களாக* *தொடர்ந்து இதே ஊராட்சியில் பணியாற்றி வரும் ஊராட்சி மன்ற செயலர் மாரியப்பன் என்பவர் அலுவலகத்தில் பணி நேரத்தின் போது ஊராட்சி அலுவலகத்தில்* *வைத்து மது அருந்தும் நிகழ்வு தினமும் அரங்கேறும் அவலம் இந்த நிகழ்வு அங்கு வாடிக்கையாக நடைபெறுவதாக அங்குள்ள* *பொதுமக்கள் கூறுகின்றனர் அரசு அலுவலகத்தை மது அருந்தும் மதுபான கூடமாக மாற்றிய நயினார்கரம்* *ஊராட்சி மன்ற செயலர் மாரியப்பன் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் என்று* *அப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர்*.