தென்காசி மாவட்டம் இடைகாலை அடுத்துள்ள கிளங்காடு திரு முருகன் திருகோவிலில் மன்னர் காலம் தொட்டே இந்த பழமையான கோவிலில் ஆண்டுதோறும் ஊர்மக்கள் ஒன்றுகூடி அசுரனை வதம்செய்பும் சூரசம்ஹார விழா நடத்துவதுவழக்கம் கடந்த ஓர் ஆண்டுகளாக கொரோனா நோய்தொற்றும் தாக்கத்தினால் பொதுமக்கள் எந்தவிதமானவிழாக்களிலும் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே முங்கி கிடந்தனர் தற்போது இந்த விழாவில் பக்தர்கள் மற்றும் ஊர்மக்கள் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் கலந்து கொண்டு பல்வேறு வேடங்கள் தரித்து இன்பமுணன் கொண்டாடி வருகின்றனர்
விசில் செய்திகளுக்காக் கிங்காடு துரை