
கழக இளைஞரணி செயலாளர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் கைது செய்தது க்கு கண்டனம் தெரிவித்து தென்காசி வடக்கு மாவட்டம் செயலாளர் அண்ணன் ஆ. துரை அவர்கள் தலைமையில் கடையநல்லூர் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் 117 பேர் கைது செய்து கடையநல்லூர் மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்