*வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளை மத்திய குழு ஆய்வு*
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளை மத்திய குழு ஆய்வு செய்துவருகிறது. 4 அதிகாரிகள் கொண்ட மத்தியக்குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் படங்களை மத்திய குழு ஆய்வு செய்து வருகிறது.