சென்னைவடபழனி முருகன் கோவிலில் உள்ள தங்க கொடி மரத்தில் திடிரென தோன்றிய தேனீக்கள் கூட்டம்.
மயில் போன்ற தோற்றத்தில். மயிலின் கழுத்து.தோகை .
உடலமைப்பு போன்றே மூலவரை நோக்கி கூடுகட்டி அனைத்து பக்தர்களையும் பரவசத்தில் ஆழ்த்தியது…
பின்னர் சிறிது நேரம் கழித்து அதே கொடி மரத்தில் அனைத்து தேனீக்களும் வேல் போன்ற தோற்றத்தில் ஒன்றினைந்து அனைவரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.. இந்த செய்தியை தெரிந்து பக்தர்கள் கூட்டம் அப்பகுதியில் இருந்தது.
வேல் போன்ற அமைப்பினை காண தலைகீழாக பார்க்கவும்..