*தமிழகத்தில் 5 லட்சம் ஏக்கர் பயிர்கள் புயல்-மழையால் பாதிப்பு -அமைச்சர் கே.பி.அன்பழகன்.*
*வேளாண்மைத்துறையை கூடுதலாக கவனித்து வரும் அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்.*
*புயல் பாதிப்புக்கான நிவாரணத்தை முதலமைச்சர் மத்திய அரசிடம் கேட்டுப்பெறுவார் -அமைச்சர் அன்பழகன்.*