பெரும்பாலும் சென்னை போன்ற முக்கியமான நகரங்களில் விபத்து ஏற்படாமல் வாகன ஓட்டிகளை கவனத்துடன் செல்வதற்காக போக்குவரத்து போலீசாரால் சாலைகளின் இனைப்புபகுதிகளில் ஓளிரும் சிக்னல்கள் வைக்கபட்டுள்ளது.
சிக்னல்கள. வைத்து அதிகமாக வசூல் செய்து வருவது சாலையோர பிச்சை காரர்கள்தான் சிக்னலில் நிற்க்கும் வண்டிகளை தட்டுவது பணம் கொடுக்க விரும்பாத வாகன ஓட்டிகள் கார் கண்ணாடிகளை திறக்கவில்லை என்றால் தட்டுவதும் எச்சில்களை துப்புவதுமாய் ஒரு கொள்ளை கும்பலை போல் மிரட்டி வசூல் செய்து வருகிறார்கள் காவல்துறையினரும் நடவடிக்கைகள் எடுப்பதில்லை இதே நிலைதான் தற்போது தன்காசி நகருக்கும் வந்துள்ளது அரவாணிகள் மற்றும் சிறுர்சிறுமிகள் ஏதாவது ஒரு பொருளை விற்பது போல் பாவனை செய்து வாகன ஓட்டிகளிடமிருந்து பணத்தை வலுகட்டாயமாக பரித்து செல்கின்றனர் காவல்துறையினர் உடனடியாக இந்த வழிப்பறி கும்பலிடமிருந்து வாகன ஓட்டிகளை காக்க வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்