கோக்கு மாக்கு

நடிகர் ரஜினியின் பிறந்த நாள் விழா வீட்டின் முன்பு ரசிகர்கள் தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்

தமிழகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. தற்போது அரசியல் புயல் வீசி கொண்டிருக்கின்ற வேளையில் ரஜினி ரசிகர்கள் அரசியலுக்கு கண்டிப்பாக வருவார் என்ற நம்பிக்கையில் இருந்து வருகின்றனர். சென்னை போயஸ் கார்டன் அவரது இல்லத்தில் ரசிகர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்து வண்ணமாக இருக்கின்றனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button