*தென் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான குற்றாலம் புதுப்பொலிவுடன் நாளை காலை 6 மணி அளவில் மக்கள் பயன்பாட்டிற்கு தமிழக அரசு அறிவுறுத்தலின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின்படி நாளை காலை 6 மணிக்கு சுற்றுலா பயணிகள் முழு பரிசோதனைக்குப் பிறகு 10 நபர்களக வரிசையாக அனுப்பப்படுகிறதுசுற்றுலா பயணிகள் பெண்களுக்கென்று *தனி வழி தடுப்பு கம்பி வழியாக வரிசையாக அனுப்பப்படுவதாக தகவல்….குறிப்பு பத்து வயசுநிறம்பிய குழந்தைகள் மற்றும் 65 வயது* *பெரியவர்களை குளிப்பதற்கு அனுமதி கிடையாது. என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.. குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். அரசுத்துறை வழியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று* *குற்றாலம் பேரூராட்சி நிர்வாகம் மூலமாக விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது. தனிமனித* *இடைவெளியை சுற்றுலா பயணிகளை பின்பற்ற வேண்டும். என்று குற்றாலம் பேரூராட்சி நிர்வாகம்* *மூலமாக கேட்டுக் கொள்ளப்படுகிறது*.
முதன்முறையாக மாற்று திறனாளிகள் குற்றால அருவிகளில் குளித்து மகிழ சக்கர நார்காலிகள் தயார் நிலையில் வைத்துள்ளது மாவட்ட நிர்வாகம் இந்த சேவை பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்ப்பை பெரும் என்பதில் சந்தேகமில்லை
விசில் செய்திகளுக்காக. குற்றாலத்திலிருந்து வீரமணி