மூத்த ஊடகவியலாளர் சாத்தான் குளம் திரு. அப்துல் ஜப்பார் மறைந்தார்… ஆழ்ந்த இரங்கல் *” 2002இல் ஏப்ரல் 10ஆம் தேதியன்று கிளிநொச்சியில் நடைபெற்ற சர்வதேச பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில்* *விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன்* *“நான் உங்கள் பரம ரசிகன் ஐயா”* என்று ஒருவரைப் பார்த்து சொன்னார். அவருடைய பெயர் *சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்*. — *1980இல் தமிழில் மட்டைப் பந்து ஆட்டத்தின் வர்ணனைகளை ஆரம்பித்தார்.* *தனித் தமிழ்ப் பதங்களால் உலகப் புகழ் பெற்றவர்.* —– *கருத்தாழமிக்க பல நூல்களை எழுதியுள்ள மூத்த ஊடகவியலாளர் அய்யா சாத்தான் குளம் அப்துல் ஜப்பார் அவர்கள் இன்று (22_12_2020) காலமானார்.* *”ஒவ்வொரு ஆன்மாவும் நிச்சயமாக இறைவனிடமிருந்தே வருகின்றன . நிச்சயமாக மீண்டும் இறைவனிடமே மீள்கின்றன”* *தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நல சங்கம் தமது ஆழ்ந்த இரங்கலைத்* *தெரிவித்துக் கொள்கிறது மேலும் தமிழக அரசு மறைந்த அப்துல்ஜப்பாரின் குடும்பத்திற்கு தேவையான உதவிகள தரவேண்டும் எனவும் கேட்டு கொள்கிறோம்
Read Next
2 days ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
3 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
4 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
5 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
5 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
5 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
5 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
6 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
6 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
6 days ago
வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!
Related Articles
சுகாதார சீர்கேடு மக்கள் அவதி
October 30, 2020
ஊராட்சி திட்ட இயக்குனர் ஆய்வு
December 5, 2024
Check Also
Close
-
விசிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.December 22, 2024