அரசு உரிமம் பெற்ற பதநீர் இறக்கும் பனைத் தொழிலாளர்கள் , பனை சார்ந்த விவசாயிகள் மீது பொய்யாக விஷக்கள் விஷ சாராயம் என வழக்கிடுதல் பனை மரப்பாளைகளை வெட்டுதல், மரத்திலிருக்கும் பானைகளை உடைத்தல், ஆபாசமான வார்த்தைகளால் பேசுதல் போன்றவற்றை தடுத்து நிறுத்த வேண்டி .
பனைத்தொழில் செய்யும், முறையான அரசின் உரிமம் பெற்று பனை வெல்லம் காய்ச்சும் தொழிலாளர்கள் மீதும் வேண்டுமென்றே விசக்கள் வைத்திருப்பதாகவும் ,விஷ சாராய வழக்கு என்றும் பொய்யாக வழக்கிடப்பட்டு வருகிறது .மேலும் பனை மரத்தில் இருக்கும் பானைகளை உடைத்தல் பனைமரப்பாளைகள் வெட்டப்பட்டும், பனையேறிகள் ஆபாசமான வார்த்தைகளால் பேசப் படுதல், தாக்கப்படுதல் போன்றவற்றை பனை தொழிலாளர்கள் சந்தித்து வருவதால் இவ்வாறு நடவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும் பனை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்கவேண்டும் என்ற வேண்டுதலுடன் அதற்கான நடவடிக்கை வேண்டி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்…. *
*பனை இளவரசி கவிதா காந்தி** நிறுவனர்: பனையெனும் கற்பகத்தரு