
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள சிற்றூராட்சி காசிமேஜர்புரம்ஆகும் இங்கு இன்னும் பல பகுதிகளில் அடிப்படை வசதிகளான சாலை வசதி .வாறுகால் வசதி. இல்லாமல் காட்சி அளிக்கிறது வேதனைக்குரிய ஒன்றாகும். கழிவு நீர்கள் ஒன்றாக சேர்ந்து குட்டை போல் காட்சி அளிக்கிறது இதில் கொசு முட்டையிட்டு உற்பத்தியாகிறது இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது மாவட்ட நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுத்து அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு. இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..