”பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில், நியாயமான விசாரணையை மேற்கொள்ள எந்தத் தடையும் இல்லை. ஆனால், உள்நோக்கத்தோடு அரசு தரப்பில் செயல்படுவதாகத் தெரிய வந்தால், தமிழக அரசை கலைப்பதை தவிர வேறு வழியில்லை,” என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசுவாமி கூறினார்.
செய்தியாளர்: ரஃபீக் பின் அன்ஸாரி-தென்காசி.