அரசு மருத்துவமனைகளுக்கு பணிக்காக செல்லும் காவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது
அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைந்துள்ள தென்காசி, கடையநல்லூர்,செங்கோட்டை மற்றும் சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் காவலர்கள் துறை ரீதியாக காயச் சான்று, பிரேத பரிசோதனை போன்ற பணிக்காக மருத்துவமனைக்கு வரும் போது அவர்களின் பாதுகாப்பு நலன்கருதி அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுண சிங் IPS உத்தரவின் பேரில் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க பாதுகாப்பு கவச உடை (PPE Kit) இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது..