காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் பணிபுரியும் திரு. செந்தில்குமார் Assistant என்பவரின் சீரிய முயற்சியால் காரைக்காலைச் சேர்ந்த வெளிநாடுகளில் பணிபுரியும் அவருடைய நண்பர்களிடம் கூறியதன் பேரில் திரு.மாரியப்பன்ராமதாஸ் (கத்தார்) 25 பல் ஆக்ஸ் மீட்டர்களும் மற்றும் திரு. ராமகிருஷ்ணன் (கத்தார்) 12 பல்ஸ் ஆக்ஸி மீட்டர்களும் திரு.ஜான் பால் ஆரோக்கியசாமி (கத்தார்) இரண்டு பல்ஸ் ஆக்சி மீட்டர்களும் மற்றும் திரு. சுந்தரகணேஷ் (அமெரிக்கா) ஐந்து பல் ஆக்ஸ் மீட்டர்களும் ஆக மொத்தம் 44 பல் ஆக்ஸ் மீட்டர் கருவிகளை இன்று காரைக்கால் மாவட்ட ஆட்சியர் திரு\ அர்ஜுன் ஷர்மா இ ஆ ப அவர்களிடம் வழங்கினார்கள். இதன் மொத்த மதிப்பு ரூபாய் 45,000 ஆயிரம். ஆகும் உடன் துணை மாவட்ட ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) திரு.S. பாஸ்கரன் மற்றும் மாவட்ட ஆட்சியரின் செயலர் திரு.புஷ்பநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தியாளர் : ச.ராஜேஷ்