கொரோனா தொற்றில் இருந்து மக்களை காக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது இருப்பினும் நோய்தொற்றை கட்டுபடுத்த முக கவசம் மிக அவசியம். ன்பதை பொதுமக்கள் சிலர் உணரவில்லை பொது வெளியில் முக்கவசம் அனியாமல் சென்றுவருகின்றனர் இதனை கட்டுபடுத்த பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த கடையநல்லூர் காவல்துறையினரும் நகராட்சி அதிகாரிகளும் மணிகூண்டு அருகே வண்ணமயமான கோலமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது
செய்தியாளர் :
ரஃபீக் பின் அன்ஸாரி.