ஊரடங்கை நீட்டிக்கொண்டே செல்ல முடியாது; விரைவில் அதற்கு முற்றுப்புள்ளி
– முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி- மு.க.ஸ்டாலின்
ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே செல்ல முடியாது
மக்கள் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தால் கொரோனா பரவலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம்
ஊரடங்கால் குறிப்பிட்ட பிரிவினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது உண்மைதான்.
2ஆவது தவணையாக ரூ 2000 நிவாரணத் தொகை விரைவில் வழங்கப்படும்.
ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கொரோனா குறைந்துள்ளது
கொரோனாவை ஒழிப்போம்- நமக்கான வளம் மிகுந்த தமிழகத்தை அமைப்போம்- ஸ்டாலின்