திண்டுக்கல் அருகே மர்ம நோயால் 22 ஆட்டுக்குட்டிகள் மரணம்
திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தராயன் கோட்டை, தாமரைக் குளம் அருகே தோட்டத்தில் கமுதியை சேர்ந்த முத்துசெல்வம் என்பவர் ஆடு கிடைமறிக்கும் பணியை செய்து கொண்டிருந்த சூழ்நிலையில் மர்மமான முறையில் 22 ஆடுகள் மரணம் இதுகுறித்து குஞ்சனம்பட்டி கால்நடை மருத்துவர் பார்வையிட்டு இறப்புகான காரணத்தை ஆய்வு செய்தார். மேலும் மருத்துவ பரிசோதனைக்கு பின்புதான் காரணத்தைக் கூற முடியும் என்று தெரிவித்தார்.