சென்னை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் முன்பு ஊழியர்கள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அமல்படுத்த உயர்நீதிமன்ற ஆணையிட்ட பிறகும் அதனை பின்பற்றாமல் காலதாமதம் செய்து வரும் தமிழக அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் உள்ள குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறா்கள்
