தொழில்நுட்பம்

2 நாட்களுக்கு பின்.. மீண்டும் அதிகரித்த பெட்ரோல்-டீசல் விலை.!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஜூன்-11).

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக பெட்ரோல் லிட்டருக்கு 23 காசுகள் உயர்ந்து ரூ.96.94 க்கும், டீசல் 23 காசுகள் உயர்ந்து 91.15 க்கும் விற்பனையானது. இதனைத்தொடர்ந்து இன்று பெட்ரோல் லிட்டருக்கு 25 காசுகள் அதிகரித்து ரூ97.19 க்கும், டீசல் 27 காசுகள் அதிகரித்து ரூ.91.42 க்கும் விற்பனையாகிறது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button