க்ரைம்

சாராயம் கடத்த அரசு வாகனம் மூடி மறைக்கும் அதிகாரிகள் வெளிவராத தகவல்கள்

செய்தியாளர் எஸ்பி பாஸ்கரன்

*சாராயம் கடத்த பயன்படுத்தப்பட்ட தமிழக அரசு வாகனத்தை நாகை மது விலக்கு பிரிவு பிடித்துள்ளனர், இதை மூடிமறைக்க உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்*

திட்டச்சேரி PS நடுகடை கடை வழியாக நாகை

வேளாண்மை பொறியியல் துறைக்கு சொந்த மான அரசு வாகனம் TN 51G 0748 ல் பாண்டிச்சேரி மதுபாட்டில்களை கடத்தி வந்த

ராஜேந்திரன் 55/21

த/பெ சம்மந்தம்

பெருமாள் கோயில்தெரு கீவளூர்,( Driver)

அம்பிகாபதி 58/21 த/பெ தய்யான் ரயிலடி தெரு

கீழ்வேளூர்

ஆகிய இருவரையும்

நாகை மதுவிலக்கு காவல்துறையினர் கைது செய்தனர்,,,

*

மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இவர்களுக்கு மேல் காவல்துறையினர் என கொரானா காலத்தில் தனது உயிரையும், தங்களது குடும்ப நலனையும் பெரிதாக எண்ணாமல் சொற்ப சம்பளத்திற்காக தங்களது உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் அரசு ஊழியர்களுக்கு மத்தியில், இதுபோன்று குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் மற்றும் ஏனைய அரசுதுறை ஊழியர்களும் செய்யும் கேடுகெட்ட செயலுக்கு துணை இருக்கும் அரசாக தமிழக அரசு மாறிவிடக் கூடாது

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button