முதலமைச்சர் செல்லும் சாலைகளில் பாதுகாப்பு பணிகளுக்கு நிறுத்தப்பட்டும் பெண் காவலர்களை இனிமேல் நிறுத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகிறது ஆனால் இது குறித்து இதுவரை எந்த சுற்றறிக்கையும் வரவில்லை என போலீசார்தெரிவிக்கின்றனர்
இந்த மகிழ்ச்சியானசெய்தி நிரந்தரமாக வேண்டும் என போலீசார் காத்திருக்கின்றனர்
செய்தியாளர் எஸ்பி பாஸ்கரன்