தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் மேலும் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து ஸ்டெர்லைட் ஆலை குறித்து பேச நேரம் ஒதுக்க வலியுறுத்தியும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டது அப்போது தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாக ஸ்டெர்லைட் போராட்ட குழுவினர் தெரிவித்தனர்