கொரோனா தொற்றிலிருந்து பொது மக்களை காப்பாற்றுவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது
ஆரம்ப காலகட்டங்களில் ஊரடங்கு பொது முடக்கம் என பல்வேறு வகைகளில் பொதுமக்களை கட்டுக்குள் கொண்டு வந்ததின் விளைவு குரானா என்கின்ற பெரும் தொற்று வெகுவாகவே குறைந்து உள்ளது
இன்று தென்காசி வல்லம் பகுதிகளில் முகக் கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளிடம் அவதாரம் விதித்து அவர்களுக்கு குரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் சுகாதார ஆய்வாளர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்
மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் இணைந்து எடுக்கும் வேகம் வெகு விரைவிலே குரானா இல்லாத மாவட்டமாக தென்காசி மாவட்டம் திகழும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை விசில் செய்திகளுக்காக முத்துச்செல்வம்