கோவை மருதமலை ஐஓபி காலனி மீனாட்சி நகர் பகுதியில் காட்டு பன்றி ஒன்று ஊருக்குள் புகுந்து அங்கு கிடைக்கும் உணவு களை உண்டு வந்த்து
நாட்கள் செல்ல செல்ல அங்கு வசிக்கும் மக்களோடு நெருங்கி பழகி வந்துள்ளதாகவும் இதுவரை அப்பகுதி மக்களை தாக்கியதுமில்லை பகுதிமக்கள் பாசமாக அந்த பன்றிக்கு உணவு அளித்து வந்த்தாக கூறபடுகிறது இந்நிலையில் இன்று மாலை வேட்டையாடும் மர்ம கும்பல் அந்த காட்டு பன்றியை சுட்டு கொன்றதாகவும் துப்பாக்கி சப்தம் கேட்டு ஊர்மக்கள் ஒன்று கூடியதால் வன வேட்டையாடும் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறபடுகிறது இது குறித்து வன விலங்கு வேட்டை தடுப்பு அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்