சேலம் மாநகர போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஒரு வீட்டின் படுக்கையறையில் பாதாள சுரங்கம் அமைத்து சாராய ஊரல்களை பதுக்கி வைத்திருந்தவரை கைது செய்து சாராய ஊரல்களையும் அழித்தனர். பாதாள சுரங்கம் அமைத்து சாராயம் பதுக்கினாலும், சும்மா விடுமா போலீஸ்… பணம் பத்தும் செய்யும், போலீஸ் பாதாளம் வரை பாயும், என்பதற்கு இதுவே சாட்சி…
செய்திகள் : குமரன்