நியாய விலைக்கடைகளில் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய உத்தரவு:
தமிழ்நாட்டில் நியாய விலைக்கடைகளில் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு.
காலாவதியான பொருட்கள் ரேஷன் கடைகளில் இருந்தால் அப்பகுதி ஆய்வு அலுவலரே முழு பொறுப்பு ஏற்கவேண்டும்- பதிவாளர்.