விருதுநகல்மாவட்டம் சிவகாசி பகுதியில் கஞ்சா விற்பனை கட்டபஞ்சாயத்து கந்துவட்டி போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கபடும் என காவல் துனை கண்காணிப்பாளர் பிரபு பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்
சட்ட விரோத கும்பல்கள் இனிமேல் வாலை சுருட்டி வைத்து கொள்வது நல்லது என்கின்றனர் பகுதி மக்கள்
செய்தியாளர்
ஷாகுல்ஹமீது
சிவகாசி