சமீபத்தில் அரசு நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற ஆனை பிறப்பித்தது இந்த அரிவிப்உ பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது
இது ஒரு புறம் இருக்க ஆட்டோ ஓட்டுனர்கள் மத்தியில்லோ இது பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தி உள்ளது இந்த அறிவிப்பால் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வருமானம் இல்லாமல் சிரம்படுவதாவும் பெண்களை வைத்துதான் சவாரி வரும் ஆனால் அரசின் இந்த அறிவிப்பால் தங்களது வாழ்வாதாரம் பாதிப்படைவதாகவும் முதலமைச்சர் இதனை கருத்தில் கொண்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வாழ வகை செய்யவேண்டும் என ஒரு ஆட்டோ ஓட்டுநர் முதல்வருக்கு மனமுருகி கோரிக்கை வைப்பது போன்ற வீடியோ வைரலாக இனையங்களில் வைரலாக வருகிறது
விசில் செய்திகளுக்காக வீரமணி