ஆடலூர் பகுதிகளில் விளைநிலங்களில் யானைகள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தி
்வருவதால் விவசாயிகள் வாழை மரங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .தற்போது வரை கன்னிவாடி வனத்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு