சிவகாசி சாணார்பட்டியில் பட்டாசு ஆலையில் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் திருட்டு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை சிவகாசி அருகே சாட்சியாபுரம் பகுதியை சேர்ந்த மாடசாமி வயது 49 அவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை சாணார்பட்டியில் உள்ளது பட்டாசு உற்பத்தி செய்யப்படாத நிலையில் பராமரிப்பு பணிக்காக பட்டாசு தொழிற்சாலைக்கு சென்று பராமரிப்பு வேலை செய்தபோது சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் திருடு போனது தெரியவந்தது இது குறித்து எம் புதுப்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Read Next
செய்திகள்
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
செய்திகள்
2 weeks ago
மக்களை அச்சுறுத்திய காட்டு யானை!!!
செய்திகள்
2 weeks ago
ரேஷன் கார்ட்ல மது பாட்டில்
செய்திகள்
2 weeks ago
மனிதர்களை கடிக்க பாய்ந்த இளைஞர்
செய்திகள்
2 weeks ago
(no title)
2 weeks ago
சாலை விபத்தில் பல் மருத்துவர் உயிரிழந்த பரிதாபம்
2 weeks ago
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொடி அணிவகுப்பு
2 weeks ago
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மலர் சந்தையில் பூக்கள் விலை கிடு கிடு உயர்வு
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
2 weeks ago
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்கள் விலை ஏற்றம்
2 weeks ago
மக்களை அச்சுறுத்திய காட்டு யானை!!!
2 weeks ago
ரேஷன் கார்ட்ல மது பாட்டில்
2 weeks ago
மனிதர்களை கடிக்க பாய்ந்த இளைஞர்
2 weeks ago
(no title)
2 weeks ago
ஆட்டோ விபத்துக்குள்ளனதில் சம்பவ இடத்திலேயே பயணி உயிரிழந்த பரிதாபம்
Related Articles
Check Also
Close
-
சூறாவளி காற்று வாழைகள் நாசம் விவசாயிகள் கவலை…August 5, 2020