கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட உடையார் தெருவில் எழுந்தருளியுள்ள அங்காளம்மன் கோயிலில் நேற்று (டிசம்பர் 6) கார்த்திகை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இது மட்டும் இல்லாமல் பல்வேறு மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
Read Next
22 hours ago
அனுமதி இல்லாத மதுபான விற்பனை – சம்மந்தபட்ட பார்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்குமா என கேள்வி
2 days ago
வனப்பகுதிக்குள் உ**சம் – 18 வயது நிரம்பாத இருவரை பிடித்து வனத்துறை விசாரணை
3 days ago
சிறுத்தையின் பல் வைத்திருந்ததாக விசாரணைக்கு அழைத்த சென்ற நபர் தூக்கிட்டு தற்கொலை
4 days ago
மலைபகுதி சட்ட விதிமீறலும் – வேடிக்கை பார்க்கும் மாவட்ட நிர்வாகமும்
4 days ago
பேருந்து – ஆம்புலன்ஸ் மோதல் – ஒருவர் உயிரிழப்பு
5 days ago
ரயில் நிலையத்தில் 11 கிலோ கஞ்சா பறிமுதல்
5 days ago
ஓய்வு பெறும் நாளில் கூட லஞ்சமாக10சவரன் தங்க செயின்பெற்ற பிடிஓ..
6 days ago
இருளில் மூழ்கியுள்ள மலை கிராமங்கள் – உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
6 days ago
ஆட்டோ டிரைவரிடம் ரூ.8ஆயிரம் பணம் செல்போன் வழிப்பறி செய்த 3 இளைஞர்கள் கைது
6 days ago
வனப்பகுதியில் வவ்வால்கள் வேட்டை – துப்பாக்கியுடன் இருவர் கைது
Related Articles
தமிழகம் முழுவதும் இரவு 10 மணிவரை கடைகள் திறக்க அனுமதி நாளை முதல் அமல். முதல்வர் அறிவிப்பு
October 21, 2020
தமிழகம் முழுவதும் தாலுகா மாவட்டவாரியாக செய்தியாளர்கள் தேவை .
November 16, 2020
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்
November 27, 2024
Check Also
Close
-
கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் ஆய்வுDecember 2, 2024