திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டவுன் மசூதி அருகே நேற்று டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது எஸ்டிபிஐ கட்சியினர் பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்நிகழ்வில் திரளானோர் கலந்து கொண்டனர். மேலும் போளூர் காவல் ஆய்வாளர் அல்லிராணி தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Read Next
3 days ago
வன உயிரினங்கள் விற்பனை – தாய் , மகன் கைது
4 days ago
மகன் களால் கைவிடப்பட்ட மூதாட்டி
4 days ago
28 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
4 days ago
தென்காசி அருகே மனைவி கண்முன்னே கணவன் வெட்டிக்கொலை தலை துண்டிப்பு
4 days ago
சாம்பவர்வடகரை கிணற்றில் சடலமாக மிதந்த மாணவன்
4 days ago
கல்லூரி மாணவர்கள் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
5 days ago
ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது – 1500 கிலோ ரேஷன் அரிசி, வேன் பறிமுதல்
5 days ago
கந்து வட்டி கொடுமை உயிர் அச்சத்தில் மாவட்ட ஆட்சியரிடம் தஞ்சம்
5 days ago
புலிகள் காப்பக பகுதிக்குள் அத்துமீறல் – கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டுகோள் விடுத்த ஆர்வலர்கள்
5 days ago
கள்ளத்தனமாக மதுபான விற்பனை – மது பாட்டில்களை அடித்து நொறுக்கிய பெண்கள்
Related Articles
விழா மேடை திறப்பு விழா.
November 23, 2024
அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு.
November 24, 2024
வாசுதேவன்பட்டில் வேளாண்மை பயிற்சி – விவசாயிகள் பங்கேற்பு
November 30, 2024
சாலையில் திடீர் பள்ளம்..கவிழ்ந்த ஆட்டோ
December 2, 2024
Check Also
Close
-
பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக பவானி சங்கமேஸ்வரர் கோயில்September 16, 2020