இரவு நேரத்தில் ரவுடிகளின் அட்டகாசம்.? சேர்ந்தமரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கள்ளம்புளி் கிராமத்தில் சேர்ந்தமரம் இடைகால் மெயின் ரோட்டில் பால்ராஜ் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கம்பி வேலி போட்டுள்ளதாக தெரிகிறது நேற்று இரவு மர்ம நபர்கள் கம்பி வேலியை உடைத்து உள்ளார்கள் இதுபோன்று இப்பகுதியில் இரவு நேரங்களில் இது போன்ற குற்றங்கள் அதிகமாக நடைபெறுகிறது இரவு நேர காவலர்கள் ரேந்து பணியில் ஈடுபட்டால் குற்றம் குறையும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.