
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கெங்கவரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சு.க முனியப்பனுக்கு அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை சார்பில் 2024 அறம் விருதுகள் வழங்கும் விழாவில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகர்கள் பாக்கியராஜ் மற்றும் ஈரோடு மகேஷ் ஆகியோர் பங்கேற்று தொடர்ந்து பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வரும் முனியப்பனுக்கு சேவை செம்மல் விருது வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.