சட்டப்பேரவை நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் நிகழ்ச்சி துவங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பாகவே (பாதுகாப்புக் காரணங்களுக்காக) செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர்களால் அழைத்துச் செல்லப்பட்டனர். இடையில் குடிப்பதற்கு தண்ணீர் கூட கொடுக்கவில்லை. பேரவையின் சார்புச் செயலாளர் பால சீனிவாசனிடம் தண்ணீர் கேட்டதற்கு அதற்கான ஏற்பாடுகள் எதுவும் கிடையாது. தண்ணீர் கொடுக்க வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள் என்றும் கூறினார். அவசரத்திற்கு என்ன செய்வது? என்று கேட்டதற்கு “செத்தால் சாவுங்கள் கவலை இல்லை” என்று ஆணவத்தோடு கூறியது பத்திரிக்கையாளர்களை மட்டுமல்ல அங்கிருந்த காவல்துறையினரையும் மன வேதனை அடையச் செய்தது. தவித்த வாய்க்கு தண்ணீர் கேட்டதற்கு வசைச் சொல்லால் இவ்வளவு பெரிய தண்டனையா?
Read Next
விமர்சனங்கள்
June 6, 2024
ஊருக்குள் நடமாடும் சிறுத்தை
விமர்சனங்கள்
June 6, 2024
யானைகளால் சேதமான குடியிருப்புகள்
June 7, 2024
பழனி கிரிவில பாதை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவு
June 7, 2024
இந்தியாவின் முன்னணி காட்டுயிர் ஆய்வாளர் முனைவர் ஏ.ஜே.டி. ஜான்சிங் காலமானார் .
June 7, 2024
தமிழகத்தில் தபால் ஓட்டில் பா.ஜ.க.வுக்கு 2ம் இடம்: அரசு ஊழியர் அதிருப்தி காரணமா?
June 7, 2024
திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புதிய பிரிவு பயன்பாட்டிற்கு வந்தது
June 7, 2024
திருச்சி விமான நிலையத்தில் ரூ 43 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் தங்கம் பறிமுதல், ஒருவர் கைது
June 7, 2024
கலவர பூமியான பத்திர பதிவு அலுவலகம் -ஒரே இடத்தை இரண்டு பேருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக வாக்குவதம் , கைகலப்பு
June 6, 2024
கஞ்சா கடத்தி வந்த லாரியுடன் கடத்தி வந்த நபர்களும் கைது
June 6, 2024
ஊருக்குள் நடமாடும் சிறுத்தை
June 6, 2024
யானைகளால் சேதமான குடியிருப்புகள்
June 6, 2024
குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை இன்று மாலை 4 மணிக்கு சந்திக்கிறது இந்திய தேர்தல் ஆணைய குழு
Related Articles
Check Also
Close
-
திருவிழாவிற்கு தாயுடன் சென்ற இளம்பெண் கடத்தி பலாத்காரம்September 18, 2021