கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள குளம் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபாதை மற்றும் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து குளத்தின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் நடைபாதைக்காக கட்டப்பட்ட தடுப்பு கட்டைகள் மூழ்கி உள்ளன. இதனால் நடைபாதை கட்டும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
Read Next
7 days ago
தூக்கத்தை கெடுத்து பண பட்டுவாடா செய்ததை கண்டித்த பெண்ணை ஆபாசமாக பேசிய திமுக தலைமைக் கழக பேச்சாளர் மீது காவல் நிலையத்தில் புகார்
7 days ago
வாக்காளர்களிடம்பாலில் சத்தியம் வாங்கி வெள்ளி நாணயம் விநியோகம் செய்ய முயன்ற திமுக-வினர்
7 days ago
ஐ.பெரியசாமி வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் – பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல்
1 week ago
ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுகவினர்
2 weeks ago
நகராட்சி கட்டண கழிப்பிடத்தில் அடாவடி வசூல்
2 weeks ago
தபால் ஓட்டுப்பதிவு நடந்த பள்ளிக்குள் ஓட்டு சேகரித்த திமுக கட்சியினர் – அதிமுகவினர் முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதம்
2 weeks ago
திமுக தலைவர் பிரச்சாரம் – கடைகளை மூடச் சொன்ன காவல் துறை – புகார் அளித்த வியாபாரிகளை கண்டுபிடிக்க தீவிர விசாரணை
2 weeks ago
செக் மாதிரிகளை கொடுத்து அதிமுகவினர் பிரச்சாரம் – தேர்தல் பறக்கும் படையினர் வீடு, வீடாக விசாரணை
3 weeks ago
ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் வீட்டின் 60 பவுன் தங்க நகை, கார் கொள்ளை – எஸ்.பி.விசாரணை
3 weeks ago
சார் பதிவாளர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
Related Articles
பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை முயற்சி ஆம்பூரில் ஒருவர் கைது
September 6, 2020
ஐந்து லட்சம் ஏக்கர் பயிர்கள் மழையால் பாதிப்பு..!
December 8, 2020
பள்ளியில் தேசிய கணித தின விழா
December 22, 2024
கட்டணத்தை திருப்பி கேட்டு சாலை மறியல்
November 29, 2024
Check Also
Close
-
குளத்து நீரை வெளியேற்றுவதற்காக மறியல்December 3, 2024