ஆன்மீகம்

“அன்னை தமிழில் அர்ச்சனை”திட்டத்தின் அறிவிப்பு பலகை முதலமைச்சர் வெளியீடு

*(மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரின் செய்திகள்) :- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.M. K. Stalin அவர்கள் இன்று, “அன்னைத் தமிழில் அர்ச்சனை” திட்டத்தின் அறிவிப்பு பலகையை வெளியிட்டார்.*

*இதைத் தொடர்ந்து, வரும் வெள்ளிக்கிழமை (06.08.2021) அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு, முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 47 திருக்கோயில்களில் நடைமுறைப் படுத்தப்படுகிறது.*

*இதன் மூலம் திருக்கோயில்களில் “அன்னை தமிழில் அர்ச்சனை” என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு அர்ச்சகர்களின் பெயர், தொலைப்பேசி எண் பக்தர்களுக்கு தெரிவிக்கப்படும்..!!

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button