சினிமா

நீண்ட இடைவெளிக்கு பிறகு களம் இறங்கும் வடிவேலு !

வடிவேலு நடிப்பில் சுராஜ் இயக்கவுள்ள படத்திற்கான முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

செப்டம்பர் மாதத்திற்குள் படப்பிடிப்பை தொடங்க சுராஜ் திட்டம் .

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button