வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு, ருக்மணி இவர்களது மகள் சௌந்தர்யா(17) கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நீட் தேர்வு எழுதியுள்ளார்.
தேர்வு சரியாக எழுதவில்லை என்ற விரக்தியில் இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என கூறப்படுகிறது.