*பாரத் பந்த் – மறியல் போராட்டம்- 10:30*
*கரூர்* – AIKSCC ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் தலைமையில் கரூர் ஆர்.எம்.எஸ். தபால் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினர் இணைந்து சாலை மறியல் போராட்டம்
*அரவக்குறிச்சி* – பள்ளப்பட்டியில் CITU ராஜாமுகமது தலைமையில் சாலை மறியல் போராட்டம்
*குளித்தலை*- காந்தி சிலை முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முத்துசெல்வன் தலைமையில் சாலை மறியல் போராட்டம்
*கடவூர்* மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் சாலை மறியல் போராட்டம்.
*தோகமலை*- CPI(M) ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமையில் சாலை மறியல் போராட்டம்
*கிருஷ்ணராயபுரம்* – சித்தலவாய் ரயில் நிலையத்தில் பாலக்காடு திருச்சி ரயில் வண்டியை மறித்து சுயாட்சி இந்தியா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் திருமதி.கிறிஸ்டினா சாமி தலைமையில் *ரயில் மறியல் போராட்டம்*
*மாயனூர்* – தமிழக விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தின் கண்ணதாசன் தலைமையில் சாலை மறியல் போராட்டம்
*புகழூர்* – நொய்யல் குறுக்குச் சாலையில் ஒன்றிய செயலாளர் சண்முகம் தலைமையில் சாலை மறியல்.
–