குற்றால அருவிகளில் சுற்றுலா வாசிகளுக்கு திறந்துவிட போவதாக தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் சமீபத்தில் கூறியிருந்தார்
தென்காசி மாவட்ட ஆட்சியர் தற்போது குற்றால அருவிகள் திறக்க இயலாது என கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இந்நிலையில் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் கடை திறப்பதற்கு அனுமதி இல்லாத காரணத்தினால் கடைகள் திறக்க முடியாமல் அவதிப்பட்டு கொண்டிருக்கின்றனர் ஆனால் கடைகளுக்கான வாடகையை உள்ளூர் நிர்வாகம் கேட்டு நச்சரிக்கிறது என்று வியாபாரிகள் ஆதங்கப்படுகிறார்கள்