செய்திகள்

முதல்வர் – மீனவர் சந்திப்பு

ராமேஸ்வரம் மீனவர் குழுவினர் முதல்வர் சந்திப்பு


இலங்கை கடல் படை தொல்லையாலும், டீசல் விலை உயர்வு காரணமாகவும் சமீபத்தில் பிடித்து சென்ற 43 மீனவர்களை விடுதலை செய்யக் கோரியும் ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் இதற்கிடையே முதல்வர் ஸ்டாலின், மீனவர்களை சந்தித்து பேச அழைப்பு விடுத்தார். அதன் பேரில் இன்று சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க, ராமேஸ்வரம் மீனவ சங்கத் தலைவர்கள் N.தேவதாஸ், p. சேசு ராஜா, சகாயம், எமிரேட், சிங்கம் லியோன், ஜான்பீட்டர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ரவிச்சந்திர ராமவன்னி ஆகியோர் சென்னை சென்றுள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button